இயேசு சுமந்து கொண்டாரே

நான் சுமக்க தேவையில்லை

 

இயேசுவின் காயங்களால்

சுகமானேன் சுகமானேன்

 

1.

பெலவீனம் சுமந்து கொண்டார்

பெலவானாய் மாற்றிவிட்டார்  இயேசு   –  இயேசுவின்

 

2.

என் நோய்கள் சுமந்து கொண்டார்

என் துக்கம் ஏற்றுக் கொண்டார்     –  இயேசுவின்



iyesu sumanththu kondare

nan sumakka thevaiyillai

 

iyesuvin kayangkalal

sukamanen sukamanen

 

1.

belavinam sumanththu kondar

belavanay marrividdar  iyesu   –  iyesuvin

 

2.

en noykal sumanththu kondar

en thukkam eerruk kondar     –  iyesuvin